Tuesday, March 31, 2009

கீதாசாரம் / GEETHASHARAM

கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது,
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது,
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்,
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதிற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்.
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
GEETHASHARAM
WHAT EVER HAPPENED
HAPPENED WELL
WHAT'S HAPPENING HAPPENS WELL
ALL THAT IS SUPPOSED TO HAPPEN
WILL HAPPEN WELL AS WELL
WHAT HAVE YOU LOST TO CRY?
WHAT HAVE YOU BROUGHT TO LOOSE?
WHAT HAVE YOU CREATED TO WASTE?
WHAT EVER THAT'S TAKEN IS TAKEN FROM HERE
WHAT EVER THAT'S GIVEN IS GIVEN FROM HERE
ALL THAT IS YOURS TODAY WILL BE OTHERS TOMORROW
ON ANOTHER DAY IT WILL BE SOMEONE ELSE'S
THIS CHANGE IS THE LAW OF NATURE.

- BHAGAWAN SREE KRISHNAR

No comments:

Amazon